இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

தந்தி டிவி

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை நானூறு ரூபாயிலிருந்து, முன்னூறு ரூபாயாக குறைத்து, சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா, வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நல்லெண்ணத்துடன் உதவிடும் நடவடிக்கையாக இந்த விலை குறைப்பை செய்துள்ளதாக கூறியுள்ளார்.கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் தற்போது நூறு ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்