இந்தியா

விபத்தில் கன்று காயம் : மருத்துவமனை வரையில் பின்னால் ஓடிய பசு - பார்ப்போரை கலங்கச்செய்த பாசப்போராட்டம்

ஒடிசா மாநிலம் மல்கான்கிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டதில் கன்று ஒன்று காயம் அடைந்துள்ளது.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் மல்கான்கிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டதில் கன்று ஒன்று காயம் அடைந்துள்ளது. இதனை பார்த்த ரிக்‌ஷாக்காரர் ஒருவர் கன்றை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பரிதவித்த கன்றுவின் தாய் பசு மருத்துவமனை வரையில் சுமார் 3 கிலோ மீட்டர் வரையில் பின்னால் ஓடிச் சென்றது. பார்ப்போரை கலங்கச்செய்த பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ அன்னையின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை என சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்