இந்தியா

ஏப்.20 பிறகு விவசாய பணிகளுக்கு அனுமதி - மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விளை பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால், மிட்னாப்பூர் நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்