இந்தியா

"தடுப்பூசியை நானே முதலில் போட்டுக் கொள்ள தயார்" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிரடி

தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்றார். தடுப்பூசி தயாரானதும் முன்கள கொரோனா பணியாளர்கள், மூத்த குடிமக்கள், வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்