இந்தியா

கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி தன்னார்வ இளைஞர்கள் அசத்தல்

கேரள மாநிலம் இடுக்கியில் கேரள இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ இளைஞர்கள் செயல்பாட்டு குழு சார்பில் எல்.இ.டி பல்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
கேரள மாநிலம் இடுக்கியில் கேரள இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ இளைஞர்கள் செயல்பாட்டு குழு சார்பில் எல்.இ.டி பல்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எல்.இ.டி பல்பு தயாரிக்கும் பயிற்சி அரசால் வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் பல்புகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பல்புகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது என அக்குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக