இந்தியா

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் - கொரோனா தொற்று அதிகரித்ததால் நடவடிக்கை

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை

அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தம் என்றும், மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்