இந்தியா

கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை, அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் தேர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டு திருவிழாவை நிறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்