இந்தியா

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

தந்தி டிவி

கோவாக்ஸின் தடுப்பூசியின், இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. கொரனோ வைரஸிடமிருந்து காத்து கொள்ள இந்திய

மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசி ஆராய்ச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆரரய்ச்சி மையத்தில் கடந்த சில வரரங்களுக்கு முன் துவங்கியது.

முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், வரும் வாரங்களில், இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்