இந்தியா

பிறந்து 2 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா - தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஞ்சிசர்தார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குழந்தை தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்