கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் - தாமாக முன்வந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை அடக்கம் செய்தல் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தந்தி டிவி
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை அடக்கம் செய்தல் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளது.