இந்தியா

மேலும் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 34 ஆயிரத்து 703 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 553 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 3 ஆயிரத்து 281ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 864 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 64 ஆயிரத்து 357 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 75 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்