இந்தியா

கொரோனா 3ஆவது அலை அச்சம்.. கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று 3-ம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா 3ஆவது அலை அச்சம்.. கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று 3-ம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான கோயிலில் அடுத்த மாதம் 7ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. கொரோனா 3ஆம் அலையின் தாக்கம் வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்