கொரோனா 3- வது அலை பரவல் எச்சரிக்கை... எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரளாவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கியை ஏற்படுத்தவும், நோயாளிகளின் வீட்டிற்கே சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டரை இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மருத்துவர்கள் உட்பட16 பேர் கொண்ட குழுவால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வங்கி நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.