இந்தியா

சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி - வெற்றியாளர்கள் பரிசு வழங்கி கெளரவிப்பு

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
காஷ்மீர் மாநிலம் கதுவாவில், சத்துணவு ஊழியர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது. கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், 11 மண்டலங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு, சமைக்கும் திறனை வெளிப்படுத்தினர். வெற்றியாளர்கள், கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்