இந்தியா

மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை -தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தந்தி டிவி

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு, இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநில தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் வாக்கெடுப்பு தயார்நிலை குறித்து ஆய்வு ஏற்கனவே 2 நாள் பயணம் செய்தனர். அடுத்த கட்டமாக ஜனவரி 20 முதல் 22ஆம் தேதி வரை மேற்கு வங்காளத்தில் 3 நாள் பயணம் செய்ய உள்ளனர் எனவும், விரைவில் தமிழ்நாடு, கேரளா பாண்டிச்சேரி மாநிலங்களில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி