இந்தியா

Delimitation Bill | தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள்

தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள்

thanthitv

Delimitation Bill | தொகுதி மறுவரையறை மசோதா - தீவிரமாக ரெடியாகும் எதிர்க்கட்சிகள் #DelimitationBill #rahulgandhi #thanthitv தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடிக்க நாடாளுமன்றத்தில் போதிய எண்ணிக்கை பலம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ​மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்து வரும் நிலையில், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில் மலை தூணில் தீபம் | தொடர் நேரலை..

🔴LIVE :Thiruparankundram | `தீர்ப்பை’ நிறைவேற்ற நீதியரசர்கள் வருகை

Coimbatore | Police | கோவையில் அதிரடி ஆபரேஷன் - களத்தை அனலாக்கிய போலீஸ்

Gingee Girl|``ஒத்துக்கோங்க ரூ.2 லட்சம் தர்றோம்.. கட்டி வச்சி அடித்த CBCID’’ -இளைஞர்கள் குற்றச்சாட்டு

Thiruparankundram | தி.குன்றத்தை நோக்கி விரையும் நீதிபதிகள் - ஏர்போர்ட்டிலேயே தொற்றிய பரபரப்பு