இந்தியா

பெற்றோரால் கைவிடப்பட்ட தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளின் 15 வது பிறந்தநாள்

ஹைதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா-வாணியின் 15 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

ஹைதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா-வாணியின் 15 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. கூலி தொழிலாளர்களான பெற்றோரால் கைவிடப்பட்ட இந்த இரட்டை சகோதரிகள், அரசு உதவியுடன் குழந்தை நல காப்பகத்தில் வளர்ந்து வருகின்றனர். ஒட்டிப் பிறந்த இவர்களை பிரிக்க இயலாது என்ற மருத்துவர்கள் தெரித்துள்ள நிலையில், தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம் என்று சிறுமிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்நோக்கியுள்ள இருவரையும் அவ்வப்போது அவர்களின் பெற்றோர் வந்து சந்திக்கின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை