இந்தியா

கழிவறைகூட கட்டித் தராதவர்கள் காங்கிரஸ்காரர்கள்... அசாமை எவ்வாறு முன்னேற்றுவார்கள்? - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களுக்கு கழிவறை கூட கட்டித் தராத காங்கிரஸ் கட்சியினர், அந்த மாநிலத்தை எவ்வாறு முன்னேற்றுவார்கள் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களுக்கு கழிவறை கூட கட்டித் தராத காங்கிரஸ் கட்சியினர், அந்த மாநிலத்தை எவ்வாறு முன்னேற்றுவார்கள் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார். நாஹோன் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அசாம் மாநிலத்துக்கு உரிய நிதி வழங்கப்படவில்லை என்றும், பாஜக ஆட்சியில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்