இந்தியா

காங். எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை செய்ததாகவும், அதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தி கொண்டு, பாதுகாப்பாக இருக்குமாறும் ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்