இந்தியா

கர்நாடகாவில் பேருந்துக்குள் பெய்த மழை : ஓட்டுநருக்கு குடைபிடித்து உதவிய நடத்துனர்

கர்நாடகாவில் பேருந்துக்குள் பெய்த மழை : ஓட்டுநருக்கு குடைபிடித்து உதவிய நடத்துனர்

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மழை பெய்து வரும் நிலையில் பேருந்துக்குள் அதிகமாக மழை கொட்டியது. இதனால் பேருந்தை ஓட்ட முடியாமல் ஓட்டுநர் அவதிப்பட்டார். அவருக்கு உதவும் வகையில் நடத்துனர் குடை பிடித்ததால் பேருந்தை பாதுகாப்பாக ஓட்டுநர் இயக்கினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்