"கட்டாய ஓய்வு உத்தரவு தண்டனை அல்ல" - ஒரே போடாக போட்ட சுப்ரீம்கோர்ட்
#supremecourt #retirement #workretire #thanthitv
கட்டாய ஓய்வு உத்தரவு தண்டனை அல்ல - உச்சநீதிமன்றம் கருத்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கட்டாய ஓய்வு என்பது தண்டனையோ, அவர்களின் நடத்தையைக் களங்கப்படுத்தும் செயலோ அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது...