இந்தியா

"ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் எளிமைப்படுத்தப்படும்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தமது டிவிட்டர் பதிவில் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 5 ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்