இந்தியா

மக்களே உயிரை பறிக்கும் டெங்கு உஷார்! - கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தந்தி டிவி

டெங்கு - புதுச்சேரியில் கல்லூரி மாணவி உயிரிழப்பு. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு.

டெங்கு - புதுச்சேரியில் கல்லூரி மாணவி உயிரிழப்பு. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு. குருமாம்பேட் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி உயிரிழப்பு. மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்