இந்தியா

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீவிபத்து....

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எண்ணெய் இறக்கும் போது ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணெய் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த 'Coastal Jaguar' என்ற கப்பலில் திடீரென வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்