இந்தியா

77வது சுதந்திரதின விழா...ட்விட்டரில் Profile-ஐ மாற்றிய முதல்வர் | CM Stalin | Tamilnadu

தந்தி டிவி

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது ட்விட்டர் பக்கத்தில் சுயவிவரப் படமான Profile Photo-வை மாற்றியுள்ளார். முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரப் படத்தில், இந்திய மூவர்ண தேசிய கொடியுடன்," INDIA UNITED WE STAND" என்று இடம்பெற்றுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி