இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய வகை துணிப்பை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

"பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்"

இந்த வகை பைகளை தினமும் கடைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிடும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உத்திரமேரூர் பேரூராட்சி செயல் தலைவர் கேசவன் என்பவர் ஊர் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய வகை துணிப் பைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகிறார்.

மக்களும் இந்த வகை துணிப் பைகளை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு பேரூராட்சியின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்