இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்சூரில் பூங்கா புனரமைப்பு பணியின் போது முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பூங்காவில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உடனடியாக பூங்கா புனரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எடயூரப்பா பெயர் பலகையை மறைத்து கட்டப்பட்ட கட்டுமானத்தை இடித்து தள்ளினர்.

பெங்களூரு தமிழ் சங்கம், காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் கோரிக்கையை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்