இந்தியா

"தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை" - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி

தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் பல மாவட்டங்களில் தூய்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்