இந்தியா

விரைவாக செயல்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் : ஜார்கண்ட் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தூய்மை இந்தியா திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தியதற்காக ஜார்கண்ட் மாநில அரசை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தியதற்காக ஜார்கண்ட் மாநில அரசை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பீகாரில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஜார்கண்ட் சென்ற மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 3 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்ததுடன், 3 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்