இந்தியா

திருப்பதி கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திராவின் அமராவதியில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற அவர், திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்தை தொடர்ந்து, ரங்க நாயக மண்டபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு வேத ஆசிர்வாதங்கள் செய்து லட்டு, தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு