இந்தியா

"ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை" - இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தகவல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் மத்திய அரசு விமான நிலையங்களை பராமரித்து விமானங்களை இயக்க முடியாது என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்