இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவலர்கள் தடுக்க முயற்சித்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்