இந்தியா

"புதுச்சேரியில் மோதலை உருவாக்க நாராயணசாமி முயற்சி"

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய்யான தகவல் கூறி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொய்யான தகவல் கூறி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் 1965ஆம் ஆண்டிற்கு பிறகு குடியேறிய 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி குடியுரிமையை, நாராயணசாமி முதலில் வழங்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்