இந்தியா

மங்களூருவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் : கடைகளை அடைத்து மக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் குடகு மாவட்டத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடகு மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூர், நீலகுடிகேரி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்