இந்தியா

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு வங்கி பகுதியில் திரண்ட அவர்கள், மத்திய அரசின் நடவடிக்கை எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மாணவர்களும் திடளாக பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்