இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு - லக்னோவில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்திச்சென்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்