இந்தியா

ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" - ஆந்திர உள்துறை அமைச்சர் உறுதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது நல்லதல்ல என்று கூறினார். கோயிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்