இந்தியா

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு

சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சீனாவைச் சேர்ந்த, டிக் டாக் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகள் கடந்த மாதத்தில் தடைச் செய்யப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் 47 செயலிகள் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான 250 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இந்தியா- சீனா இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், வர்த்தக செயல்பாடுகளிலும் சிக்கல் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்