இந்தியா

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

தந்தி டிவி
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியை மோசடி செய்ததாக இந்திய குழந்தைகள் நல கவுன்சில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, அமைச்சகம் ஒதுக்கிய நிதியை தவறாக கையாண்டுள்ளதாகவும், செலவிடப்படாத நிதியை திருப்பி அளிக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் வலியுறுத்தியும் தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்