இந்தியா

உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சிறுமி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

திரிபுரா மாநிலம் சித்தாய் அருகே பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அம்மாநில சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
திரிபுரா மாநிலம் சித்தாய் அருகே பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை அம்மாநில சட்ட அமைச்சர் ரத்தன்லால் நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வழக்கில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், அதிகாரிகளுடன் சென்று, சம்பவ இடத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்