இந்தியா

குஜராத்தில் குழந்தை கடத்த வந்ததாக கருதி இளைஞர் மீது தாக்குதல்

இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர்.

தந்தி டிவி
குஜராத்தில் குழந்தை கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் ஒருவரை ​பொதுமக்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்காட் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், விடுமுறையை கழிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையிடம் அவர் பேசியதை கண்ட கோயில் பூசாரி ஒருவர், பொதுமக்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு திரண்ட ஏராளமானோர் இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த இளைஞரை போலீசார் மீட்டு சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்