இந்தியா

"முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு துக்ளக்" - எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு துக்ளக் என, எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு துக்ளக் என, எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். கடப்பா மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாநில அரசின் முன்யோசனை இல்லாத செயல்பாடுகள் காரணமாக பொதுமக்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறினார்.மேலும், ஆந்திராவில் கஞ்சா வியாபாரம் ஆன்லைன் மூலம் நடைபெறும் அளவிற்கு சென்றுவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்