இந்தியா

#JUSTIN : அடுத்தடுத்த என்கவுண்ட்டர்கள்... அலறும் சத்தீஸ்கர்... 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தந்தி டிவி

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை நாராயண்பூர், சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

நக்சலைட்டுகள் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் பதிலடி

2 பெண் நக்சலைட்டுகள் உட்பட 7 நக்சலைட்டுகளின் உடல் மீட்பு  நக்சலைட் முகாமில்

இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, வெடிமருந்து உட்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் 

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா

BREAKING || "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" - பெயர் சூட்டி ராணுவ வீரரின் தியாகத்தை கவுரவித்த CM விஜய்