இந்தியா

பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

தந்தி டிவி

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வீடுகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடனே வாழ்வதாகவும், குடியிருப்பு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்