இந்தியா

ரூபாரூ மிஸ்டர் இந்தியா போட்டி.. பட்டம் வென்ற சென்னை இளைஞர்..

தந்தி டிவி

கோவா வில் நடைபெற்ற ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற அனீஸ் ஜெயின், வெனிசுலாவில் நடக்கவிருக்கும் காபல்லரோ யுனிவர்சல் போட்டியில் இந்தியாவிற்காக பட்டம் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனீஸ், 32 பேர் கலந்துகொண்ட போட்டியில் பட்டம் வென்றதாக தெரிவித்தார். தொடர்ந்து, வெனிசுலாவில் நடைபெறும் யுனிவர்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பட்டம் வெல்வதில் தன்னுடைய முழு கவனம் இருப்பதாக கூறினார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..