இந்தியா

Tablets | ``இந்த மருந்து மாத்திரைகளை உடனே செக் பண்ணுங்க’’ - பரபரப்பு உத்தரவு

``இந்த மருந்து மாத்திரைகளை உடனே செக் பண்ணுங்க’’ - பரபரப்பு உத்தரவு

thanthitv

Tablets | ``இந்த மருந்து மாத்திரைகளை உடனே செக் பண்ணுங்க’’ - பரபரப்பு உத்தரவு #indianmedicalcouncil #medicine #thanthitv அங்கீகரிக்கப்படாத மருந்துகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவு அங்கீகரிக்கப்படாத Fixed Dose Combination மருந்துகள் குறித்து ஆய்வு நடத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பொதுவான பெயரில் விற்பனை செய்யப்படும் சுமார் 90 வகையான FDC மருந்துகள் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் பட்டியலில் மல்டி வைட்டமின், ஃபோலிக் அமிலம், பாராசிட்டமால், Clotrimazole மற்றும் Betamethasone களிம்பு, Diclofenac Potassium உள்ளிட்ட மருந்துகள் இடம்பெற்றுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆய்வக பரிசோதனைகளில் பல FDC மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை என கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

PM Modi | CM Stalin | "நீங்கள் தயாரா?" - பிரதமரிடம் கேள்வி எழுப்பியமுதல்வர் ஸ்டாலின்

Kamalhassan | `உதயசூரியனில்’ போட்டியிட திமுக தொடர்ந்து வலியுறுத்தினால்.. Plan B-ஐ எடுக்கும் கமல்

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?