இந்தியா

ஜெகன்மோகன் தொண்டர்களை ஓட ஓட விரட்டிய சந்திரபாபு நாயுடு தொண்டர்கள்.. ஆந்திராவில் பரபரப்பு

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க காரில் வந்ததாகவும், அவர்களை தெலுங்கு தேச கட்சியினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து அனைவரையும் விரட்டியடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்