இந்தியா

" கர்ப்பவாய் புற்றுநோய் - அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி"-பிரதமர் மோடி

தந்தி டிவி

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மரபுசாரா எரிபொருள் துறையில் இந்தியா துரிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய படகு சேவையை தான் துவங்கி வைத்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, காசி மற்றும் அயோத்தியாவுக்கு இடையிலான வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகு சேவையை தொடங்க தான் திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் மூலம் தூய்மை கங்கை திட்டம் மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்தார். கர்ப்பவாய் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளுக்கு விஞ்ஞானிகளுக்கு நிதியுதவி அளித்து அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த விரும்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

BREAKING | CM Vijay | முதல்வராக முதல்முறையாக லண்டன் செல்லும் CM விஜய் - பிளான் இதுதான்

CM Vijay | Britain |TVK | பிரிட்டன் கிளம்பும் முன்.. CM விஜய் அதிரடி அறிக்கை

Sivakumar | Suriya | Karthi | சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு - போலீசில் பரபரப்பு புகார்

BREAKING || "PM வேட்பாளர்... பகிரங்கமாக அறிவிக்கிறேன்" - காங். அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு

``ஹாஸ்பிடலுக்கு போக கூடாது போய் வேலைய பாரு..’’ நிறைமாத கர்ப்பிணி துடிதுடித்து சாக காரணமானமர வியபாரி