இந்தியா

தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களு​க்காக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை