இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

தந்தி டிவி
மத்திய அமைச்சரவையின் வாராந்திர கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வினால், சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 186 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்